💻TNPSC,TNUSRB,TET,SSC JE தேர்வர்களுக்கு(Sep 09)Mock Test Available!!!💻

0

💻 TNPSC, TNUSRB, TET, SSC JE தேர்வர்களுக்கு (Sep 09) Mock Test Available!!! 💻

அரசுத் துறை சார்ந்த தேர்வுகளுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்த அரசுத் துறை வேலை என்பது பலரின் நீண்ட நாள் உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் ஒரு அடையாளமாக விளங்குகிறது. இந்த தேர்வுகளில் சாதித்து தேர்வர்கள் அரசு வேலைக்குச் செல்வதற்கு உதவியாக எங்கள் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள், வினாத் தொகுப்புகள் மேலும் தினந்தோறும் இலவச மாதிரித் தேர்வுகளையும் நடத்திக் கொண்டு இருக்கிறது.

ExamsDaily Mobile App : Click here

எங்கள் வலைத்தளத்தில் ஒரு பகுதியான மாதிரித் தேர்வு(Mock Test) ஆனது தினந்தோறும் ஒவ்வொரு விதமான தேர்வுகளுக்கும் புதுவிதமான வினாத்தொகுப்புகள் கொண்டு இலவசமாக ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது. இந்த மாதிரித் தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை எழுதும் வகையில் உள்ளது.

Mock Tests : Click here

இவ்வாறாக நாளைய தினம்(Sep 09) நடைபெறும் தேர்விற்கான லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-ஐ கிளிக் செய்து தேர்வுகள் எழுதலாம்.

TESTS

For Admission & Queries ☎ 8101 234 234 ☎

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!