TNUSRB PC தேர்விற்கு படிக்க Study Material – இதை மட்டும் படித்தாலே போதும் தேர்வில் வெற்றி தான்!

0
TNUSRB PC தேர்விற்கு படிக்க Study Material - இதை மட்டும் படித்தாலே போதும் தேர்வில் வெற்றி தான்!
TNUSRB PC தேர்விற்கு படிக்க Study Material - இதை மட்டும் படித்தாலே போதும் தேர்வில் வெற்றி தான்!
TNUSRB PC தேர்விற்கு படிக்க Study Material – இதை மட்டும் படித்தாலே போதும் தேர்வில் வெற்றி தான்!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு வருகிற நவம்பர் 27-ம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு படிப்பதற்கு சிறந்த Study Material குறைந்த விலைக்கு வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் வழங்கப்படுகிறது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. மேலும் இத்தேர்வு மூலமாக 3552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பணியிடத்திற்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதித்தேர்வும், நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதற்கான தேர்வானது வருகிற நவம்பர் 27-ம் தேதி அன்று நடைபெறும் என TNUSRB தெரிவித்துள்ளது.

அதன்படி இத்தேர்வுக்கு வருட கணக்கில் காத்திருந்தவர்களுக்கு ஒரு சூப்பரான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற TNUSRB PC தேர்வுக்குரிய அனைத்து பாடங்களையும் ஒரே புத்தகத்தில் பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் இதுவரை யாரும் வழங்கிடாத குறைந்த விலைக்கு Study Material கிடைக்கும். அத்துடன் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தனியாகவும் வாங்கி கொள்ளலாம். மேலும் தபால் மூலமாக வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

TET, TNUSRB, IBPS, TNPSC, SSC தேர்விற்கான Free Online Mock Test – முழு விவரங்கள் இதோ!!

Exams Daily Mobile App Download

இதற்கான புத்தகங்கள் குறைந்த அளவே இருப்பதால் உடனே உங்கள் மொபைலை எடுத்து 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாங்கி பயன் பெறுங்கள்.’

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!