TNPSCன் அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSCன் அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSCன் அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials - உடனே வாங்குங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSCன் அனைத்து தேர்வுகளுக்கும் சிறந்த Study Materials – உடனே வாங்குங்க!! மிஸ் பண்ணிடாதீங்க!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் பயன்படும் வகையில் Study Materials கிடைக்கும். இதில் உங்களுக்கு TNPSC-யின் Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தற்போதைய கால கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அரசு வேலையே தனது குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் தற்போது நாளுக்கு நாள் அரசு போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது குரூப் 4, குரூப் 2, 2ஏ, TNPSC Field Surveyor, Draughtsman உள்ளிட்ட தேர்வுகள் தேர்வாணையம் அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வானது நவம்பர் 19ம் தேதி அன்றும், Jalior பணியிடத்திற்கான எழுத்து தேர்வானது டிசம்பர் 22ம் தேதி அன்றும் Reporter பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் 21ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. அதன்படி தேர்வுக்கு இன்னும் சற்று நாட்களே உள்ள நிலையில் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளையும் ஒரே தொகுப்பில் படிக்க வேண்டும். ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்கான சிறந்த Study Materials கிடைக்கும்.

NTPC Executive வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் தேர்ச்சி போதும்!

இந்த Study Materials ஆனது 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கிய TNPSCன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் மொத்தமாகவும் தனித்தனியாகவும் பெறலாம். தபால் மூலமாக நீங்கள் வாங்கினால் தபால் கட்டணமும் கிடையாது. இதனை நீங்கள் வாங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு உடனே தொடர்பு கொள்ளவும்.

Follow our Instagram for more Latest Updates

Contact Number : 8101 234 234

மேலும் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன் மூலம் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடி விலைக்கு அனைத்து புத்தகங்களும் விற்கப்படும். இந்த தள்ளுபடியானது விரைவில் முடிவடைய இருப்பதால் உடனே புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!