TNPSC அனைத்து விதமான தேர்வுக்கும் சிறந்த Study Material – தள்ளுபடி விலையில்!! Buy Now!!

0
TNPSC அனைத்து விதமான தேர்வுக்கும் சிறந்த Study Material - தள்ளுபடி விலையில்!! Buy Now!!
TNPSC அனைத்து விதமான தேர்வுக்கும் சிறந்த Study Material - தள்ளுபடி விலையில்!! Buy Now!!
TNPSC அனைத்து விதமான தேர்வுக்கும் சிறந்த Study Material – தள்ளுபடி விலையில்!! Buy Now!!

ExamsDaily வலைதளத்தில் TNPSCயின் தேர்வுக்குரிய Study Materials தற்போது சிறந்த தள்ளுபடி விலைக்கு கிடைக்கும். இதனை நீங்கள் வாங்குவதற்கு முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான (2023) TNPSC தேர்வாணையம் தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அத்துடன் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளையும் கொண்ட Study Material உங்களுக்கு தேவைப்படும்.

அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும் பாடப்பகுதிகளை உள்ளடக்கிய Study Material கிடைக்கும். அத்துடன் TNPSC-ன் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாட வாரியாக அனைத்து புத்தகங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை மொத்தமாகவும், தனித்தனியாகவும் வாங்கி கொள்ளலாம். மேலும் அனைத்து தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் பொதுத்தமிழ் பாடத்திற்கான புத்தகத்தை நீங்கள் தனியாகவும் வாங்கி கொள்ளலாம்.

நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம். மேலும் கீழே கொடுத்துள்ள Youtube Video-வை பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலைக்கு விற்கப்படும். இந்த அரிய வாய்ப்பை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

For More Details: 8101 234 234 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!