TNUSRB PC ஆக வேண்டுமா? Study Material குறைந்த விலையில் – தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!

0
TNUSRB PC ஆக வேண்டுமா? Study Material குறைந்த விலையில் - தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!
TNUSRB PC ஆக வேண்டுமா? Study Material குறைந்த விலையில் - தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!
TNUSRB PC ஆக வேண்டுமா? Study Material குறைந்த விலையில் – தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த வகையில் தற்போது TNUSRB தேர்வுக்கான Study Materials பெறுவதற்கான முழு விவரங்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் போலீஸ் ஆக வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு அதற்கு கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக 3552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் எழுதலாம் என்பதால் பல்லாயிரக்கணக்கானோர் இந்த தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அத்துடன் இதற்கான தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் 6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை ஒரே தொகுப்பில் படிப்பதற்காக வசதியாக ExamsDaily வலைதளத்தில் TNUSRB PC Study Materials 2022 குறைந்த விலையில் உங்களுக்கு கிடைக்கும். அத்துடன் பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக தொகுக்கப்பட்டுள்ளதால் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தனியாகவும் வாங்கி கொள்ளலாம்.

அனைத்து புத்தகங்களும் சேர்த்து வெறும் ரூ.3000 மட்டுமே. இவை அனைத்தும் TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் மூலமாக வாங்குபவர்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையாக ரூ.2500 மட்டுமே விற்பனை செய்யப்படும்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!