TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??…உங்களுக்கான Study Materials!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!!

0
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??...உங்களுக்கான Study Materials!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!!
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??...உங்களுக்கான Study Materials!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!!
TNUSRB PC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்??…உங்களுக்கான Study Materials!! தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes, Question bank, Test Pack, Study Materials உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். இதில் தற்போது TNUSRB தேர்வுக்கான Study Materials பெறுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்

TNUSRB தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக இருக்கும் 3552 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் எழுதலாம் என்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written exam, Physical measurement test, Physical endurance test, Physical Efficiency test, Certificate Verification உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

அதன்படி இதற்கான எழுத்துத்தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 1 மாத காலமே உள்ளதால் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களையும் முழுமையாக படிக்க வேண்டும். இதற்கு நீங்கள் ஒரே ஒரு சிறந்த Study மேட்டரில்-ஐ மட்டுமே தொடர்ச்சியாக படித்து வர வேண்டும். உங்களுக்கான சிறந்த Study Materials ExamsDaily வலைதளத்தில் மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

6 முதல் 12ம் வகுப்பு புத்தகங்களை ஒரே தொகுப்பில் படிக்க வேண்டும் என்றால் ExamsDaily வலைதளத்தில் TNUSRB PC Study Materials 2022 மட்டுமே நீங்கள் படித்தால் போதுமானது. இந்த Study Materials ஆனது TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Study Materials சிறப்பு தள்ளுபடி விலையாக மிகக்குறைந்த விலைக்கு கொடுக்கப்படும். நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!