நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு – மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!

0
நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு - மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!
நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு - மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!
நீட் தேர்வு 2021 தேதி அறிவிப்பு – மத்திய அரசிடம் மாணவர்கள் கோரிக்கை!!

2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியை விரைவில் அறிவிக்க வேண்டும் என தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தொடர்ந்து மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு அறிவிப்பு:

மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் நடைபெறும் தேதியை விரைவில் வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ குறித்த அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 15 இல் துவக்கம்!!

அதன்பின் ஜேஇஇ முதன்மை தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும்போது நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இனிமேலாவது தேர்வுக்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!

தேர்வு தேதியை அறிவித்தால் மாணவர்கள் தேர்வுக்கு விரைவில் தயாராக முடியும் என கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் வருடத்தில் 4 முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதே போல் நீட் தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!