மத்திய அரசில் 31 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது !

0
மத்திய அரசில் 31 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது !
மத்திய அரசில் 31 காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது !

மத்திய அரசில் 31 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது !

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் STQC நிறுவனத்தில் இருந்து அங்கு உருவாகியுள்ள Deputy Director (DD), Administrative Officer (AO), Assistant Section Officer (ASO), Personal Assistant (PA) & Senior Secretarial Assistant (SSA) காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் STQC
பணியின் பெயர் Deputy Director (DD), Administrative Officer (AO), Assistant Section Officer (ASO), Personal Assistant (PA) & Senior Secretarial Assistant (SSA)
பணியிடங்கள் 31
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Deputy Director (DD), Administrative Officer (AO), Assistant Section Officer (ASO), Personal Assistant (PA) & Senior Secretarial Assistant (SSA) பணிகளுக்கு என 31 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

STQC கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ பொதுத்துறை துறைகளில் அல்லது நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகிப்பவர்களாக இருக்க வேண்டும்.

STQC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வோ அல்லது நேர்காணலோ இல்லாமல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் அதில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download STQC Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!