STPI வேலை வாய்ப்பு 2020

0
STPI வேலை வாய்ப்பு 2020
STPI வேலை வாய்ப்பு 2020

STPI வேலை வாய்ப்பு 2020

இந்திய தொழில்நுட்ப மென்பொருள் அதன் பூங்காக்கள் உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பதவிக்கான காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியானது 3 வருட ஒப்பந்த கால அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் செயல்திறனைப் பொறுத்து ஒழுங்குபடுத்தப்படலாம் / நீட்டிக்கப்படலாம் / நிறுத்தப்படலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 15.03.2020 முதல் 09.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:பூங்காக்கள் உறுப்பினர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பித்தாரர்கள் DEGREE /PG DEGREEமுடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ56100 முதல் ரூ.177500 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் 15.03.2020 முதல் 09.04.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Official Site

Apply Online

Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!