WhatsApp வழியாக பணபரிமாற்றம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

0
WhatsApp வழியாக பணபரிமாற்றம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
WhatsApp வழியாக பணபரிமாற்றம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!
WhatsApp வழியாக பணபரிமாற்றம் செய்வது எப்படி? முழு விபரம் இதோ!

இந்திய கட்டண கார்பொரேஷன் (NPCI) உடன் இணைந்து பணம் அனுப்பும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்தி பணம் அனுப்பும் வழிமுறைகள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பரிமாற்றம்

வங்கிகளுக்கு செல்லாமலேயே தற்போது பல வழிமுறைகள் மூலம் பணம் அனுப்பும் செயல்பாடுகள் உபயோகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலி மூலமே நாம் எளிதாக பணம் அனுப்பி கொள்ள முடியும். அதாவது இந்திய கட்டண கார்பொரேஷன் (NPCI) உடன் இணைந்து பண பரிமாற்றம் செய்யும் புதிய சேவைகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளிகள் ஜூலை 1 முதல் மீண்டும் திறப்பு? முதல்வர் விளக்கம்!

இந்த சேவைகள் கடந்த நவம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இந்த வசதியை பயன்படுத்தி எளிய முறையில் பணம் அனுப்பும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,
  • வாட்ஸ் அப் வழியாக பணம் அனுப்ப முதலில் upi id ஐ உருவாக்கவும்.
  • பிறகு பணம் செலுத்தும் நபருக்கானChat box ஐ திறக்கவும்.
  • அதில் Attach என்பதை கிளிக் செய்து payment என்பதை தேர்ந்தெடுக்கவும்.
    பிறகு Debit கார்டு தகவலை சரிபார்க்க Continue என்பதை தேர்வு செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • அதில் உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்க எண்கள், காலாவதி மாதம் மற்றும் ஆண்டு உள்ளிட்டவற்றை பதிவிட்டு Doneஎன்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது UPI Pin ஐ செட் அப் செய்யவும்.
  • தொடர்ந்து என்டர் OTP என்பதை கிளிக் செய்து, உங்களுக்கு கிடைக்கும் OTP எண்ணை பதிவிடவும்.
  • பிறகு UPI PIN ஐ உருவாக்கி, அதை SETUP UPI PIN ன் கீழ் பதிவிட்டு submit கொடுக்கவும்.
  • இவற்றை முடித்து Done கொடுக்கவும்.
  • இப்போது உங்களுக்கு UPI உருவாக்கப்படும்.
  • இனி நீங்கள் வாட்ஸ் அப் செயலி வழியாக பணம் அனுப்பிக்கொள்ள முடியும்.
பணத்தை வாட்ஸ் அப் வழியாக அனுப்ப,
  • பணம் செலுத்தும் நபருக்கான Chat box ஐ திறக்கவும்.
  • அதில் attach என்பதை கிளிக் செய்து Payment என்பதை தேர்ந்தெடுக்கவும்.
    பிறகு தொகையை உள்ளிடவும்.
  • பிறகு கட்டணம் செலுத்துவதற்கான தொகையை உள்ளிட்ட பிறகு Send கொடுக்கவும்.
  • நீங்கள் குறிப்பிட்ட தொகை அந்நபரின் கணக்குக்கு செலுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!