ஆதார், பான் கார்டு இணைப்பு ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

1
ஆதார், பான் கார்டு இணைப்பு ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
ஆதார், பான் கார்டு இணைப்பு ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?
ஆதார், பான் கார்டு இணைப்பு ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க உத்தரவிட்டதை அடுத்து தற்போது உங்களது பான் மற்றும் ஆதார் கார்டு இணைத்து விட்டதாக என்பதனை எவ்வாறாக ஆன்லைன் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ஆதார் – பான் இணைப்பு

இந்திய குடிமக்களாக இருக்கும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு அடையாளமாக ஆதார் மற்றும் பான் கார்டு பார்க்கப்படுகிறது. அனைத்து விதமான தேவைகளுக்கும் இன்று ஆதார் கார்டு தற்போது இவை இரண்டையும் இணைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இருந்தும், இந்தியாவில் பலர் இவை இரண்டையும் இணைக்காததால் தொடர்ந்து இணைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த முறை ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

Vi, BSNL, Jio சிம் பயனர்கள் கவனத்திற்கு – ரீசார்ஜ் ஆபர் விபரங்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் இதனை இணைக்க முடியாத காரணத்தால் மீண்டும் கால அவகாசம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஏற்கனவே இரு எண்களையும் இணைந்திருந்தால் அதனை எவ்வாறாக தெரிந்து கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

வழிமுறைகள்

  • முதலில், www.incometax.gov.in என்ற வருமானவரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் “Our Services” என்ற ஒரு பகுதி இருக்கும். அதனை கிளிக் செய்து “Link Aadhaar” என்ற விருப்பத்தினை தேர்ந்தெடுக்கவும்.

TN Job “FB  Group” Join Now

  • அதனை தேர்ந்தெடுத்ததும் அதில் “Link Aadhaar Know About your Aadhaar PAN linking Status” என்ற ஒரு விருப்பம் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதனை கிளிக் செய்ததும் ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு எண் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
  • அதனை பூர்த்தி செய்து விட்டு “View Link Aadhaar Status” என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.

பின், அதில் உங்களது ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்து விட்டதாக என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. அது check பண்ணும் போது uidai ku request kiduturukku nu வருது,but ethana nal ahum complete ahum

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!