5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
5 நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்திய தனித்துவ அடையாள அட்டையான ஆதாரை போலவே நிரந்தர கணக்கு எண்ணான பான் கார்டும் பல சேவைகளுக்கு அவசியமானதாகும். அந்த வகையில் ஐந்தே நிமிடங்களில் பான் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு:

பான் கார்டில் உள்ள நிரந்தர கணக்கு எண் வங்கி கணக்கு, வருமான வரி தாக்கல், PF வித்டிராவல் போன்ற பல சேவைகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது 10 இலக்க எண் கொண்ட இந்த பான் கார்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். இது தவிர வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கும், வங்கி கணக்குகளை துவங்குவதற்கு இந்த பான் கார்டுகள் அவசியமாகும்.

தமிழகத்தில் இ-பாஸ் இல்லாமல் சுற்றுலா – அமைச்சர் மதிவதனன் அறிவிப்பு!!

இப்படி பல்வேறு சேவைகளுக்கு உதவும் பான் கார்டுகள் ஒரு வேலை தொலைந்து விட்டால், அவசர தேவைக்காக புதிய பான் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை ஆன்லைன் மூலம் நீங்கள் 5 முதல் 10 நிமிடங்களிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக

  • முதலில் NSDL என்ற https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html அல்லது https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அதில் Our Services என்ற ஆப்சனில் instant E-PAN என்பதை கிளிக் செய்யவும்.
  • நீங்கள் இதற்கு முன்பாக e-pan டவுன்லோடு செய்யவில்லை என்றால் Get New e-pan என்பதை கிளிக் செய்வும்.
  • தொடர்ந்து e-pan ஐ டவுன்லோடு செய்வதற்கு Check Status என்பதில் Download PAN என்பதை கிளிக் செய்யவும்.

TN Job “FB  Group” Join Now

  • பிறகு Continue என்பதை கொடுக்கவும்.
  • இதன் பிறகு உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • அந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன் மீண்டும் ஓகே கொடுக்கவும்.
  • அதன் பிறகு உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்.
  • அந்த OTP எண்ணை கொடுத்து கொடுத்து க்ளிக் செய்வதற்கு முன்னர், உங்களது விவரங்கள் அனைத்தையும் மீண்டுமாக சரி பார்க்கவும்.
  • குறிப்பாக இ-மெயில் ஐடி சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.
  • அதன் பிறகு உங்களது e-pan மெயில் ஐடிக்கு வரும்.
  • இதன் பிறகு உங்கள் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும் பான் கார்டினை ரீபிரிண்ட் செய்து கொள்ளலாம்.
  • இந்த பான் கார்டினை tin – NSDL அல்லது UTIITSL போன்ற இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!