SSC சுருக்கெழுத்தாளர் 2017 – அழைப்பு கடிதம்

0

SSC சுருக்கெழுத்தாளர் 2017 – அழைப்பு கடிதம்

SSC  திறன் சோதனை (skill test) Stenographer Grade ‘C’ & ‘D’ 2017 தேர்வுக்கான  அழைப்பு கடிதத்தை வெளியிட்டது. தேர்வு 26.02.2018 முதல் 01.03.2018  வரை Stenographer Grade ‘C’ & ‘D’ 2017 க்கான திறன் சோதனை  நடைபெறும். இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரர்  தங்களது அழைப்பு கடிதத்தை கீழே  உள்ள இணைய இணைப்பில் பதிவிறக்கலாம்.

Stenographer Grade ‘D’:
Speed 80 W.P.M.

Stenographer Grade ‘C’:
Speed 100 W.P.M.

பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

SSC- மத்திய பிரதேஷ் பகுதிபதிவிறக்கம்
SSC-வட கிழக்கு பகுதி பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!