மாதம் ரூ.2,50,000/- ஊதியத்தில் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-நேர்காணல் மட்டுமே!!

0
மாதம் ரூ.2,50,000/- ஊதியத்தில் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-நேர்காணல் மட்டுமே!!
மாதம் ரூ.2,50,000/- ஊதியத்தில் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-நேர்காணல் மட்டுமே!!
மாதம் ரூ.2,50,000/- ஊதியத்தில் SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு-நேர்காணல் மட்டுமே!!

Steel Authority of India Limited (SAIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Super Specialist, Specialist, GDMOs பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Steel Authority of India Limited (SAIL)
பணியின் பெயர் Super Specialist, Specialist, GDMOs
பணியிடங்கள் 31
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in Interview

 

SAIL காலிப்பணியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Super Specialist, Specialist, GDMOs பணிகளுக்கென என மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 69 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SAIL கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் DM / DNB / DrNB / MBBS / PG Degree/ PG Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SAIL ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

SAIL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Document Verification/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ESIC ஆணையத்தில் 90 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!!

SAIL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (06.02.2023) அன்று நடைபெறும் நேர்காணலுக்கு சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!