ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3500.. மாநில அரசின் அறிவிப்பு – மக்கள் மகிழ்ச்சி!

0
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3500.. மாநில அரசின் அறிவிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3500.. மாநில அரசின் அறிவிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3500.. மாநில அரசின் அறிவிப்பு – மக்கள் மகிழ்ச்சி!

மாநிலத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகள் அதிக அளவில் பீகாரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலைமையை எட்டியுள்ளது.

அரசின் அறிவிப்பு:

நாடு முழுவதும் விவசாய மக்களுக்கான நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. ஒரு புறம் அதிக அளவிலான மழை பெய்து பயிர்களை சேதப்படுத்துகிறது. மற்றொரு புறம் பயிர்களுக்கு தேவையான நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து வீணாகின்றன. இயற்கையின் மாறுதல்களையும், சீற்றங்களையும் சமாளிக்க முடியாமல் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு அதிக அளவிலான வறட்சி நிலவி வருகிறது.

சென்னையின் பரப்பளவை விரிவாக்க அரசாணை வெளியீடு – 1,225 கிராமங்கள் இணைப்பு!

Exams Daily Mobile App Download

இதனால் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ரூ.3500 வழங்க உள்ளார். இந்த உதவித்தொகையானது பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நேரடியாக வங்கி கணக்கில் அளிக்கப்பட உள்ளது. மேலும், வர இருக்கும் சத் பண்டிகைக்கு முன்னதாக இந்த சிறப்பு உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!