சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசின் தீபாவளி பரிசு … சூப்பர் அறிவிப்பு!

0
சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாநில அரசின் தீபாவளி பரிசு ... சூப்பர் அறிவிப்பு!
சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மாநில அரசின் தீபாவளி பரிசு ... சூப்பர் அறிவிப்பு!
சிலிண்டர் பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசின் தீபாவளி பரிசு … சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசின் உஜ்வாலா திட்டம் மூலம் எளிய எளிய குடும்ப பெண்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குஜராத் அரசு உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலவச சிலிண்டர்:

இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இன்றைய நவீன உலகில் வசதி படைத்தோர்கள் முதல் ஏழை எளிய மக்கள் வரை அனைவரும் சிலிண்டருக்கு மாறி விட்டனர். இந்த நேரத்தில் சிலிண்டர் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் இதன் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மறுபுறம் அரசு வழங்கும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் குறைக்கப்பட்டு விட்டது. சிலருக்கு இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதே இல்லை என்றும் புகார்கள் எழுந்து உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதற்கு மத்தியில் குஜராத் அரசு உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமங்கள் தோறும் உள்ள ஏழை மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு இந்த திட்டம் பிரதமர் மோடி அவர்களால் கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தீபாவளி விடுமுறை குறித்த முக்கிய தகவல் – கல்வித்துறை முடிவு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் குஜராத் மாநில அரசு தீபாவளி பரிசாக பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல CNG மற்றும் PNG எரிவாயு விலையை 10% குறைப்பதாகவும் கூறியுள்ளது. இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!