பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.20,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Correspondent / facilitator பணிக்கு என்று மொத்தமாக 150 காலிப்பணியிடங்களும், 48 காலிப் பணியிடங்கள் சென்னையில் நிரப்புவதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு திறமையான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி நாளைக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

State Bank of India (SBI) வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத ஸ்டேட் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு Business Correspondent / facilitator பணிக்கு என்று மொத்தமாக 48 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் Science, Humanity மற்றும் Commerce போன்ற பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.7,000/-முதல் ரூ.20,000 வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • இப்பணிக்கு பதிவுதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

State Bank of India (SBI) விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள லிங்க் மூலம் NAPS இணையதளத்தில் இப்பணிக்கு அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இதுவரை இப்பணிக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

State Bank of India (SBI) Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here