திமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் – மு.க. ஸ்டாலின் வெளியீடு!!

0
திமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் - மு.க. ஸ்டாலின் வெளியீடு!!
திமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் - மு.க. ஸ்டாலின் வெளியீடு!!
திமுக சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியல் –  மு.க. ஸ்டாலின் வெளியீடு!!
சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சியின் சார்பாக போட்டியிட உள்ள 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தல்:

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த வாரத்தில் வெளியிட்டது. தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் படை வீரர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தல் பணியாளர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு தயாராகி விட்டது.

‘கற்போம் எழுதுவோம்’ திட்ட தேர்வுகள் – மார்ச் 27 முதல் தொடக்கம்!!

வேட்பாளர்கள்:

தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக மற்றும் மநீம கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டனர்.

TN Job “FB  Group” Join Now

திமுக வேட்பாளர்கள்:

திமுக.,வின் தற்போதைய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட உள்ள 173 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார். மேலும் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிட உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here