SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா? – இதைப் படியுங்க முதல்ல..!

0
SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா - இதைப் படியுங்க முதல்ல..!
SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா - இதைப் படியுங்க முதல்ல..!

SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா? – இதைப் படியுங்க முதல்ல..!

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்விற்கு தயாராவோர் அனைவர்க்கும் உதவிட தேர்வு பாட்டத்திட்டங்களில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினா விடைகளை இங்கே வழங்கியுள்ளோம்.

SSC மாதிரி வினா-விடை :

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட அதற்கான அறிவிப்பினை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த அறிவிப்புகளின் படி தகுதியானவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த போட்டி தேர்வுகளுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து தேர்வு எழுதி வருகின்றனர். சமீபத்தில் SSC தேர்வாணையம் மூலமாக பல்வேறு பணிகளுக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படவுள்ளன.

இந்த தேர்வுகளில் கலந்து கொள்வோருக்கு உதவிடும் வகையில், அவற்றிற்கான பாடங்களில் முக்கிய பகுதிகளான Trignomentry மற்றும் Dictionary of Words ஆகியவற்றின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் அடங்கிய பகுதியினை கீழே வழங்கியுள்ளோம். இந்த SSC தேர்வுகளுக்கு தயாராவோர் அவற்றை படித்து பயன் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

SSC Trignometry PDF Question & Answers

SSC Dictionary of WordsQuestions Answers 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!