அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள் || முன் பதிவு அவசியம்..!

0
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள் || முன் பதிவு அவசியம்..!
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வுகள் || முன் பதிவு அவசியம்..!
அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வுகள் || முன் பதிவு அவசியம்..!

மத்திய மற்றும் மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு தேர்வு வாரியங்கள் தேர்வு நடத்தி வருகிறது. அதாவது, SSC, TNEB, UPSC போன்ற தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

மாதிரி தேர்வு:

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) MTS பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் AE பணிக்கான காலியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்தும் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. UPSC தேர்வாணையம் அவ்வப்போது தேர்வுகள் நடத்தி தேர்வு செய்து வருகிறது. இதற்கு ஏராளமானோர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாடு மின்சார வாரியம் ASSESSOR பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இது போன்ற போட்டி தேர்வுகளுக்கு பலர் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நாளை (14.12.2021) இலவச ஆன்லைன் மாதிரித்தேர்வுகள் எங்கள் வலைத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

SSC MTS Mock Test

TNEB AE (CIVIL) Mock Test

UPSC Mock Test

TNEB ASSESSOR Mock Test

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!