SSC CAPF தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே பாருங்க !

0
SSC CAPF தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே பாருங்க !
SSC CAPF தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே பாருங்க !

SSC CAPF தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே பாருங்க !

பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட டெல்லி போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

தேர்வு முடிவுகள்:

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Sub Inspector in Delhi Police and Central Armed Police Forces பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் 5572 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கான தேர்வுகளானது 08.11.2021ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வர்களின் Physical Endurance Test/ Physical Standard Test தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகளை தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் 14.01.2022 ம் தேதி அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்வு முடிவுகளுடன் Cut-off மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் தங்களது தேர்வின் முடிவுகளை அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது எங்கள் வலைப்பக்கத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

SSC CPO SI Delhi Police Result 2020-2022 Notice PDF

SSC CPO SI Delhi Police Result 2020-2022 Male Candidates

SSC CPO SI Delhi Police Result 2020-2022 Female Candidates

 Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!