SSC Stenographer Grade C & D Recruitment 2019

0
SSC Stenographer Grade C & D அறிவிப்பு வெளியானது
SSC Stenographer Grade C & D அறிவிப்பு வெளியானது

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Stenographer Grade C & D பதவிக்கான விபரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இணையத்தளத்தில் வெளியிட்டு உள்ளது . தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்ப படிவங்களை வரும் 20.09.2019 அன்று முதல் பூர்த்தி செய்து அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

SSC Stenographer Grade C& D Notice – பதிவிறக்க

Apply online SSC Stenographer Grade C & D – கிளிக் செய்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!