SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ தேர்வின் இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Stenographer Grade ‘C’  & ‘D’ தேர்வு முடிவுகள் 2022:

23.09.2022 அன்று 2020 ஆம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ தேர்வுகளின் திறன் தேர்வின் முடிவை பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்தது.  ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ பதவிக்கான ஆவண சரிபார்ப்பில் மொத்தம் 227 விண்ணப்பதாரர்களும், ஸ்டெனோகிராபர் கிரேடு ‘டி’ பதவிக்கான ஆவண சரிபார்ப்பில் 1982 விண்ணப்பதாரர்களும் ஆஜராக தகுதி பெற்றதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Stenographer Grade ‘C’:

  SC ST OBC EWS UR TOTAL OH VH
Vacancies 9 4 19 6 35 73 1 2
Candidates Recommended 9 4 19 6 35* 73 1^ 2^^

 Stenographer Grade ‘D’:

  SC ST OBC EWS UR TOTAL ESM OH VH PWD Others
Vacancies 109 50 127 60 345 691 45 16 8 4
Candidates Recommended 109 50 127 60 345* 691 7^ 16^^ 8^^^ 4^^^^

Download Result

Download Cut Off Mark & Merit List Link 1

Download Cut Off Mark & Merit List Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!