SSC Stenographer வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
SSC Stenographer வேலைவாய்ப்பு 2022 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SSC Stenographer வேலைவாய்ப்பு 2022 - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
SSC Stenographer வேலைவாய்ப்பு 2022 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்தியா முழுவதும் காலியாக உள்ள Stenographer C & D பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வு ஆணையம், ஆனது ஆகஸ்ட் 20, 2022 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க செப் 5 கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC Stenographer பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

SSC ஸ்டெனோகிராஃபர் 2022க்கான காலியிடங்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். முந்தைய ஆண்டுகளுக்கான காலியிட விவரங்கள் படி, Stenographer Grade ‘D’ பதவிக்கு 1276 பணியிடங்களும், Stenographer Grade ‘C’ பதவிக்கு 429 பணியிடங்களும் காலியாக இருந்தன. ஒரு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் குறைந்தபட்சம் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SSC ஸ்டெனோகிராபர் தேர்வுக்கு தகுதி பெற்ற பிறகு சரிபார்ப்புக்காக கேட்கப்படும் போது தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

கிரேடு C க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயது வரையிலும், கிரேடு D 18 முதல் 27 வயது வரையிலும் இருக்க வேண்டும்.எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசிக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு (இஎஸ்எம்) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ₹100/-. இடஒதுக்கீட்டிற்கு தகுதியான பட்டியல் சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), மாற்றுத்திறனாளிகள் (PwD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

SSC ஸ்டெனோகிராஃபர் 2022 க்கு தேவையான அனைத்து தகுதி விவரங்களை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SSC Stenographer Notification 2022 Pdf

Download SSC Stenographer Syllabus

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!