SSC Stenographer Grade ‘C’ & ‘D’ புதிய தேர்வு தேதி 2020 – வெளியீடு !

0
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ புதிய தேர்வு தேதி 2020 - வெளியீடு !
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ புதிய தேர்வு தேதி 2020 - வெளியீடு !
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ புதிய தேர்வு தேதி 2020 – வெளியீடு !

மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கான புதிய தேர்வு தேதியை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் SSC
பணியின் பெயர் Stenographer
மொத்த பணியிடங்கள் Various
புதிய தேர்வு தேதி 22.12.2020 to 24.12.2020
Status Exam Date Changed
SSC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Computer Based Examination மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC Stenographer Grade ‘C’ & ‘D’ தேர்வு தேதி

கணினி அடிப்படையிலான ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ தேர்வானது முன்னதாக 24.12.2020 முதல் 30.12.2020 வரை திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால், தற்போது இந்த தேர்வானது 22.12.2020 முதல் 24.12.2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக SSC அறிவித்துள்ளது.

Download SSC Exam Date 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!