SSC 842 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!

0
SSC 842 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!
SSC 842 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!
SSC 842 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு!!

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தற்போது Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் Answer Key மற்றும் அது குறித்த தகவல்களை விரிவாக எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பணியின் பெயர் Stenographer Grade ‘C’ and ‘D’
தேர்வு தேதி 11.11.2021, 12.11.2021 & 15.11.2021
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
SSC Stenographer Answer Key:

SSC தேர்வாணையம் ஆனது கடந்த 2020ம் ஆண்டில் Stenographer Grade ‘C’ and ‘D’ ஆகிய பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. இந்த பதவியில் Grade ‘C’ பிரிவிற்கு 85 காலிப்பணியிடங்களும், Grade ‘D’ பணிக்கு 757 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான தேர்வு ஆனது கடந்த 11.11.2021, 12.11.2021 மற்றும் 15.11.2021 தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

SSC GD Online Mock Test 

தேர்வு விடைகள் அடங்கிய இந்த தேர்வு விடைகுறிப்பினை தேர்வர்கள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின் அதனை 25.11.2021 முதல் 28.11.2021 வரை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே உள்ள அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Steno Answer Key 2021 Notice PDF

SSC Steno Objection Details 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!