SSC Stenographer Grade C & D தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

0
SSC Stenographer Grade C & D தேர்வு முடிவுகள்
SSC Stenographer Grade C & D தேர்வு முடிவுகள்

SSC Stenographer Grade C & D தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு !

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ & ‘டி’ தேர்வு 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்கள் ஆகிய விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Stenographer Skill Test கட் ஆஃப் மதிப்பெண்கள் 2020:

2020 ஆம் ஆண்டுக்கான ஸ்டெனோகிராஃபர் கிரேடு ‘சி’ & ‘டி’ தேர்வுக்கான திறன் தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் 20.06.2022 மற்றும் 21.06.2022 அன்று நடத்தியது. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ பணிகளுக்கான திறன் தேர்வில் மொத்தம் 3608 பேரும், ஸ்டெனோகிராபர் கிரேடு ‘டி’ பணிகளுக்கான திறன் தேர்வில் 13445 பேரும் தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆவணச் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பானது 29.09.2022 முதல் 01.10.2022 வரை நடைபெற உள்ளது.

Stenographer Grade ‘C’ கட் ஆஃப் மதிப்பெண்கள்:
Category Cut-off Marks Candidates available
SC 139.31554 35
ST 119.86940 09
OBC 148.42862 91
EWS 149.25265 32
UR 157.03860 54
OH 117.81410 02
VH 73.97151 04
Total 277
Stenographer Grade ‘D’  கட் ஆஃப் மதிப்பெண்கள்:
ategory Cut-off Marks Candidates available
SC 128.42784 354
ST 101.42221 133
OBC 138.55078 649
EWS 127.00785 280
UR 148.17852 479
ESM 45.78359 9
OH 91.17234 48
VH 61.77808 24
Others-PWD 48.48484 6
Total   1982

Download Result Steno Grade C

Download Result Steno Grade D

Download Cut-Off Marks

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!