SSC தேர்வர்கள் கவனத்திற்கு – Stenographer தேர்வு தேதி வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - Stenographer தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - Stenographer தேர்வு தேதி வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – Stenographer தேர்வு தேதி வெளியீடு!

Stenographer கிரேடு ‘C’ பணியிடங்களுக்கான தேர்வு தேதி தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC Stenographer தேர்வு தேதி:

பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Stenographer Grade ‘C’ Limited Departmental Competitive Examination, 2017 (CBE) தேர்வை 21 அக்டோபர் 2022 ஆம் ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு வெளியான பின் அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

SSC Steno தேர்வு நுழைவுச்சீட்டு:

  • SSC இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்
  • பின்னர் சமீபத்திய செய்திகளின் கீழ் முகப்புப் பக்கத்தில் உள்ள SSC Steno Admit Card 2022 இணைப்பைக் கிளிக் செய்யவும்
  • உள்நுழைவு திரையில் தோன்றும் விவரங்களை உள்ளிடவும்
  • அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்கவும்
  • எதிர்கால பயன்பாட்டிற்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

SSC Steno Admit Card 2022 (SOON)

SSC Steno Grade C Exam Date 2022 Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!