SSC Steno தேர்வு விடைக்குறிப்பு 2020 – வெளியீடு !

0
SSC Steno தேர்வு விடைக்குறிப்பு 2020 வெளியானது
SSC Steno தேர்வு விடைக்குறிப்பு 2020 வெளியானது

SSC Steno தேர்வு விடைக்குறிப்பு 2020 – வெளியானது

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) Steno & Constable பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. இவ்விரு பணியிற் தேர்வுகளுக்குமான தேர்வு விடைக்குறிப்பு மற்றும் அவற்றின் பிழை திருத்தும் உள்ளிட்ட தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் SSC
பணியின் பெயர் Steno
தேர்வு தேதி 6200+
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
SSC தேர்வு விடைக்குறிப்பு :

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) மூலமாக மொத்தம் 6200+ பணியிடங்களுக்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட Steno & Constable பணிகளுக்கு தேர்வுகளானது கடந்த 2020ம் ஆண்டில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற்றது.

அதாவது Steno பணிக்கு 22.12.2020 to 24.12.2020 ஆகிய தேதிகளிலும், Constable பணிக்கு 27.11.2020 to 16.12.2020 ஆகிய தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்பட்டது. அத் தேர்வுகளுக்கான தேர்வு விடைக்குறிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இத்தேர்வு விடைகுறிப்பில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரி தெரியப்படுத்திட அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்விரு பணிகளுக்கும் அதற்கான அவகாசம் கீழே வழங்கப்பட்டுள்ளது. அந்த தேதிக்குள் பிழைகள் இருப்பின் அதனை தெரியப்படுத்தலாம். அதற்கான அறிவிப்பினையும் கீழே வழங்கியுள்ளோம்.

Download Notice – Steno

Download Notice – Constable

Download Answer Key

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!