SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு அட்டவணை வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு அட்டவணை வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Combined Graduate Level Examination, 2021 (Skill Test), Combined Higher Secondary Examination, 2021 (Skill Test), Constables (GD) in Central Armed Police Forces (CAPFS), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2022 and Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2022 (Skill Test) ஆகிய தேர்வுகளுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC தேர்வு அட்டவணை வெளியீடு:

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி பின்வரும் தேர்வுகளை நடத்த SSC ஆணையம் முடிவு செய்துள்ளது. விண்ணப்பதாரர்கள் மேலும் ஆணையத்தின் இணையதளத்தைப் தொடர்ந்து பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Name of Examination

Paper/ Stage

Schedule of Examination

Combined Graduate Level Examination, 2021 (Skill Test)

Skill Test 04.01.2023 to 05.01.2023
Combined Higher Secondary Examination, 2021 (Skill Test) Skill Test 06.01.2023
Constables (GD) in Central Armed Police Forces (CAPFS), NIA, SSF and Rifleman (GD) in Assam Rifles Examination, 2022 CBE 10.01.2023 to 14.02.2023
Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2022 (Skill Test) Skill Test 15.02.2023 to 16.02.2023

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!