SSC SI வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – 4300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

3
SSC SI வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - 4300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
SSC SI வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - 4300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-
SSC SI வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – 4300 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,12,400/-

Sub-Inspector (Exe.) in Delhi Police-Male, Sub-Inspector (Exe.) in Delhi Police-Female மற்றும் Sub-Inspector (GD) in CAPFs மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் Sub Inspector பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 4300 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC SI வேலைவாய்ப்பு விவரங்கள்:

30.08.2022 தேதியின்படி, அனைத்து பதவிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 தேதியின்படி 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; அரசாங்கத்தின்படி OBC மற்றும் Ex-S க்கு 3 ஆண்டுகள். விண்ணப்பதாரர்களுக்கு உயர் வயது வரம்பில் அரசு விதிப்படி தளர்வு வழங்கப்பட்டு உள்ளது.

CBT Paper-I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET) மற்றும் Paper-II and Detailed Medical Examination (DME) ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Sub-Inspector (GD) in CAPFs பதவிக்கு ரூ.35,400-ரூ.1,12,400/- Sub-Inspector (Executive) – (Male/Female) in Delhi Police பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 30.08.2022க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download SSC Notification 2022 Pdf

Download SSC Syllabus Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!