SSC தேர்வர்கள் கவனத்திற்கு – SI, JE, Stenographer தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

0
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - SI, JE, Stenographer தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!
SSC தேர்வர்கள் கவனத்திற்கு - SI, JE, Stenographer தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – SI, JE, Stenographer தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது Stenographer Grade C & D, Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) மற்றும் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces பணியிடங்களுக்கான தேர்வு தேதியை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC SI, JE, Stenographer தேர்வு தேதி:
  • Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2022 Paper-I க்கான தேர்வானது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2022 Paper- I (Objective Type) Computer Based தேர்வானது 09.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெற உள்ளது.
  • 4300 பணியிடங்களுக்கான Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination Paper-I (Computer Based Examination) ஆனது 14.11.2022 முதல் 16.11.2022 வரை நடைபெற உள்ளது.
  • Stenographer Grade C & D Exam 2022 ஆனது 17.11.2022 முதல் 18.11.2022 வரை நடைபெற உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!