SSC 1000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

0
SSC 1000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!
SSC 1000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

SSC 1000+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு..!

அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது SI in Delhi Police & CAPFs Examination (Paper-II) பணிகளுக்கான தேர்வு விடைகுறிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
பணியின் பெயர் SI in Delhi Police & CAPFs Examination
தேர்வு தேதி 08.11.2021
தேர்வு விடைக்குறிப்பு  Download Below
SSC SI & CAPFs Examination தேர்வு விடைக்குறிப்பு:

SSC தேர்வாணையம் ஆனது SI in Delhi Police & CAPFs Examination (Paper-II) ஆகிய பதவிகளுக்கு முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது. நாடு முழுவதிலும் மொத்தமாக 1000 மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட இந்த பதவிக்கு பதிவு செய்தவர்களுக்கான Paper II தேர்வுகள் பல்வேறு தேர்வு மையங்களில் 08.11.2021 அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விடைகுறிப்பில் ஏதேனும் ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பினால் அதனை தேர்வர்கள் 18.11.2021 முதல் 21.11.2021 வரை கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்க ஒரு Question/ Answer challengedற்கு ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

Download SSC SI in Delhi Police and CAPFs Answer Key 2021

Official Objection Link

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!