SSC SI ASI இறுதி விடைக்குறிப்பு 2020 வெளியானது

0
SSC SI ASI இறுதி விடைக்குறிப்பு 2020
SSC SI ASI இறுதி விடைக்குறிப்பு 2020

SSC SI ASI இறுதி விடைக்குறிப்பு 2020

SSC SI CAPFS இறுதி விடைக்குறிப்பு  2020 வெளியிடப்பட்டது. பணியாளர்கள் தேர்வு ஆணையமானது டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளர்கள், CAPF மற்றும் CISFல் உதவி துணை ஆய்வாளர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு (தாள் -1) ஐ 11.12.2019 முதல் 13.12.2019 வரை நடத்தியது. இந்த தேர்விற்கான  தேர்வு முடிவு 14.02.2020 அன்று வெளியிடப்பட்டது.

மேலும்,அந்த தேர்விற்கான தேர்வு விடைகள் அடங்கிய விடை குறிப்பு  (Answer Key) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழேயுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து விடை குறிப்புகளை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விடைக்குறிப்பை தேர்வாளர்கள் 27.02.2020 முதல் 28.03.2020 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான தேர்வர்கள் விரைவில் உடல் சோதனை தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்  என்று பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

SSC Final Answer Key Notice PDF

SSC SI CAPFS Final Answer Key 2020

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!