SSC Phase VII பணியிடங்கள் அறிவிப்பு 2019

0
SSC Phase VII பணியிடங்கள் அறிவிப்பு 2019
SSC Phase VII பணியிடங்கள் அறிவிப்பு 2019

SSC Phase VII பணியிடங்கள் அறிவிப்பு 2019

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) Phase VII தேர்விற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 06.08.2019 முதல் 31.08.2019வரை ஆன்லைன் விண்ணப்பிக்கலாம். இதன் கணினி அடிப்படையிலான தேர்வு 14-10-2019 முதல் 18-10-2019 வரை நடைபெறுகிறது.

SSC Phase VII பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 1350 – Scientific Assistant, MTS (MA), Senior Technical Assistant, Field Attendant, Office Attendant, Data Entry Operator, Medical Attendant, Laboratory Attendant & Other.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10th/ 12th/Bachelor’s Degree / Master’s தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • Computer based Examination
  • Personality Test (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • For General & OBC – Rs. 100/-
  • For SC, ST, PwD, Ex S, Women Candidates – No Fees

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் 06.08.2019 முதல் 31.08.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி06.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி31.08.2019
SSC Phase VII Exam Date14-10-2019 to 18-10-2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!