SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

2
SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு 2022 - 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு 2022 - 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்...!
SSC Scientific Assistant IMD வேலைவாய்ப்பு 2022 – 990 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன்…!

SSC அறிவியல் உதவியாளர் IMD ஆட்சேர்ப்பு 2022 இன் கீழ் அறிவியல் உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 30.09.2022 முதல் 18.10.2022 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SSC
பணியின் பெயர் Scientific Assistant IMD
பணியிடங்கள் 990
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

SSC அறிவியல் உதவியாளர் IMD பதவிக்கு என 990 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் மாறுபாட்டிற்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Scientific Assistant IMD வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, அதிகபட்சம் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.1,50,000/-

SSC அறிவியல் உதவியாளர் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இயற்பியல்/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ கணினி பயன்பாடுகள் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SSC Scientific தேர்வு செயல்முறை:

200 மதிப்பெண்கள் கொண்ட 200 கேள்விகள் அடங்கிய கணினி அடிப்படையிலான தேர்வை இரண்டு மணி நேரம் ஆணையம் நடத்த உள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

Scientific Assistant IMD தேர்வு கட்டணம்:
  • விண்ணப்பத்தார்கள் – ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • பெண்கள், SC, ST, PwBD, ESM ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.
SSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 30.09.2022 முதல் 18-10-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

Download SSC Syllabus

Apply Online

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!