SSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020

0
SSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020
SSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020

SSC தேர்வு முடிவு அறிவிப்பு தேதி 2020

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படும் அனைத்து விதமான தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுகின்ற தேதிகள் அடங்கிய பட்டியலினை வெளியிட்டு உள்ளது. பல்வேறு விதமான பணிகளுக்குமான தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

அவை எந்தெந்த நாள்களில் வெளியாகும் என்பதனை குறித்த தேதி அட்டவனியினை அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது . தேர்வு முடிவுகள் 14.02.2020 அன்று முதல் 08.05.2020 அன்று வரை வெளியாக உள்ளன.

SSC Result Declaration Date 2020 Notice

Official Site

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here