SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

0
SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !
SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !
SSC தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு !

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படும் அனைத்து விதமான தேர்வுகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அடங்கிய பட்டியலினை வெளியிட்டு உள்ளது. பல்வேறு விதமான பணிகளுக்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என SSC தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC தேர்வு முடிவுகள்:

Junior Engineer, Combined Higher Secondary (10+2) Level Examination, 2019 , Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2020 (Paoer-1), Combined Graduate Level Examination, 2019 (Tier-II) மற்றும் Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2020 (Paper-I) ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் 20.12.2020, 15.01.2021, 20.01.2021, 20.02.2021 மற்றும் 26.02.2021 ஆகிய தேதிகளில் வெளியாகி உள்ளது.

Download Official Notice

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!