SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து !!!!

0
SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து !!!!
SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து !!!!

SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து !!!!

அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது முன்னதாக வெளியிட Phase-VIII பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது ரத்து செய்துள்ளதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து !

அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக சமீபத்தில் Phase-VIII பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தற்போது 06 பணியிடங்களுக்கான அறிவிப்பினை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.

Civil Engineer, Tutor (Nursing College), Perfusionist Grade-II, Store Incharge, Medical Record Officer, Nursing Officer ஆகிய பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அறிவிப்பு தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத சில நிர்வாக காரணங்களினால் இந்த பணிகளுக்கான பணியிட அறிவிப்பு ஆனது ரத்து செய்யப்படுவதாக அறிவித்து உள்ளது.

SSC Cancellation Notice PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!