SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 – Selection Post ரிசல்ட்

0
SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 - Selection Post ரிசல்ட்
SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 - Selection Post ரிசல்ட்

SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 – Selection Post ரிசல்ட்

பணியாளர் தேர்வாணையம் ஆனது Selection Post Phase 7 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே இணைய முகவரியினை வழங்கியுள்ளோம்.

நிறுவனம் SSC
பிரிவு Phase 7
தேர்வு தேதி 14.10.2019 – 16.10.2019
தேர்வு முடிவு Download Below
SSC Phase 7 தேர்வு முடிவுகள் 2020 :

பணியாளர் தேர்வாணையம் ஆனது Selection Post Phase 7 பணியிடங்களுக்கான தேர்வினை கடந்த ஆண்டு நடத்தியது. இந்த தேர்வு துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்டதாகும். தேர்வானது கடந்த 14.10.2019 முதல் 16.10.2019 அன்று வரை நடைபெற்றது.

தற்போது அதற்கான ரிவைஸ்ட் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்த Phase 7 தேர்வு முடிவுகளை பெற இரண்டு இணைய முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

SSC Selection Post Phase 7 Result 2020 – SI

SSC Selection Post Phase 7 Important Notice – SI

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!