SSC தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
SSC தேர்வு முடிவுகள் 2020 - வெளியானது
SSC தேர்வு முடிவுகள் 2020 - வெளியானது

SSC தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

பணியாளர் தேர்வாணையம் ஆனது Selection Posts Phase-VII பணிகளான Girl Cadet Instructor பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வாணையத்தின் இந்த Girl Cadet Instructor பணிகளுக்கான அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தேர்ச்சி பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைததலத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC தேர்வு முடிவுகள் 2020 :

தேர்வாணையத்தில் இருந்து Girl Cadet Instructor பணிகளுக்கு தேர்வானது Computer Based Examination தேர்வாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற பெண்களின் தேர்ச்சி பட்டியல் அதிகாரபூர்வமாகி வெளியாகியுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளோடு கட் ஆப் மதிப்பெண் பட்டியலும் இணைந்து வெளியாகியுள்ளது.

Document : மேலும் கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட 3 தேர்வர்கள் தங்களின் சான்றிதள்களை வரும் 30.06.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை பெற கீழே உள்ள அறிவிப்பினை அணுகலாம்.

SSC GCI Result 2020

Result Detailed Notification PDF 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!