SSC Phase VII விடைகுறிப்புகள் 2019 வெளியானது | Challenging Login குறித்த மேலும் தகவல்களுடன்

0

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Phase VII பதவிகளுக்கான தேர்வினை கடந்த அக்டோபர் மாதம் நடத்தியது. தேர்வானது மூன்று நிலைகளாக (Matriculation, Higher Secondary (10+2) and Graduation) அக்டோபர் 14, 15 மற்றும் 16 என மூன்று நாட்களாக நடைபெற்றது.

தேர்வானது கணினி அடிப்படையிலான பயன்முறை வடிவில் (CBT) நடைபெற்றது. தற்போது அதற்கான தற்காலிகமான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.  அதனை ஆன்லைன் Login மூலம் மற்றும் செயலாற்ற முடியும்.

எனவே தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக அதனை செயல்படுத்தலாம்.  மேலும் அதற்கு கட்டணமாக ரூ. 100/- செலுத்த வேண்டும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு

SSC Phase VII Tentative Key Noticeகிளிக்

SSC Phase VII Challenging KeyLogin செய்க 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!