10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை..!

0
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை..!

அரசு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் Phase 10 Selection Post நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Staff Selection Commission (SSC)
பணியின் பெயர் Phase 10 Selection Post
பணியிடங்கள் 2065
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

பணியாளர் தேர்வு ஆணையம் காலிப்பணியிடங்கள்:

பணியாளர் தேர்வு ஆணையத்தில் (SSC) காலியாக உள்ள Phase 10 Selection Post பணிக்கு என மொத்தமாக 2065 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

பணியாளர் தேர்வு ஆணையம் கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 10ம், 12ம் வகுப்பு மற்றும் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியாளர் தேர்வு ஆணையம் வயது வரம்பு:

Phase 10 Selection Post பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது. வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

பணியாளர் தேர்வு ஆணையம் ஊதியம்:

Phase 10 Selection Post பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

SSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Written Exam ( Aug 2022)
  • Skill Test
  • PET
  • PST
  • Document Verification
SSC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC / ST / PwD / ESM பிரிவை சேர்ந்த பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

SSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 13.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். 15.06.2022 என்பது இப்பணிக்கான விண்ணப்ப கட்டணத்தை Online-மூலம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றும், 16.06.2022 என்பது விண்ணப்ப கட்டணத்தை Offline-மூலம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SSC Notification Link

SSC Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!