SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா நீங்கள் ? – மாதிரி வினா-விடை! இதைப் படியுங்க முதல்ல..!

0
SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா நீங்கள் – மாதிரி வினா-விடை! இதைப் படியுங்க முதல்ல..!
SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா நீங்கள் – மாதிரி வினா-விடை! இதைப் படியுங்க முதல்ல..!

SSC தேர்விற்கு தயாராகும் தேர்வரா நீங்கள் ? – மாதிரி வினா-விடை! இதைப் படியுங்க முதல்ல..!

SSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டி தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு அதன் தேர்வு பாட்டத்திட்டங்களில் முக்கிய பாடப்பிரிவுகளுக்கான மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகளை கீழே வழங்கியுள்ளோம்.

SSC மாதிரி வினா-விடை :

SSC தேர்வாணையம் ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள மத்திய அரசு பணியிடங்களை நிரப்பிட பொதுவான போட்டி தேர்வினை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. இந்த போட்டி தேர்வுகளுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து தேர்வு எழுதி வருகின்றனர். சமீபத்தில் SSC தேர்வாணையம் மூலமாக பல்வேறு பணிகளுக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதற்கான தேர்வுகள் விரைவில் நடத்தப்படவுள்ளன.

இந்த தேர்வாணையம் மூலமாக CGL, CHSL போன்ற பல்வேறு பிரிவுகளுக்கான பணிகளுக்கு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அவற்றிற்கான தேர்வுகளுக்கு பயின்று வரும் தகுதியான தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு இந்த SSC தேர்வின் முக்கிய பாடப்பிரிவுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் தற்போது Percentage மற்றும் Average ஆகிய இரு பிரிவுகளை கீழே வழங்கியுள்ளோம்.

அந்த தொகுப்பில் இந்த இரு பிரிவின் பாடப்பகுதியை சேர்ந்த மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். இந்த SSC தேர்வுகளுக்கு தயாராவோர் அதன் மூலம் நன்றாக படித்து தங்களின் தேரவுகளில் சிறப்பாக செயலாற்ற வாழ்த்துகிறோம்.

Download SSC Percentage PDF – Questions Answers

Download SSC Average PDF – Questions Answers

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!