SSC CGL Online Coaching Classes 2022 – சிறந்த பயிற்சி வகுப்புகள் அதுவும் குறைந்த விலையில் மட்டுமே!!

0
SSC CGL Online Coaching Classes 2022 - சிறந்த பயிற்சி வகுப்புகள் அதுவும் குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL Online Coaching Classes 2022 - சிறந்த பயிற்சி வகுப்புகள் அதுவும் குறைந்த விலையில் மட்டுமே!!
SSC CGL Online Coaching Classes 2022 – சிறந்த பயிற்சி வகுப்புகள் அதுவும் குறைந்த விலையில் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் Online Classes அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது SSC யின் CGL தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைவது குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.10.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2022 அன்று நிலவரப்படி 18 முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

SSC CGL தேர்வுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

இதில் பதவிகளுக்கு தகுந்தவாறு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. அதாவது, ரூ. 25,500 முதல் ரூ.1,51,100 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை

Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.10.2022

தேர்வு நாள் : Tier-I தேர்வு டிசம்பரில் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

SSC-யின் CGL தேர்வின் Computer Based Examination (Tier-I), ஆனது விரைவில் நடைபெற இருப்பதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர். அதன்படி தேர்வர்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சி மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் SSC CGL (SSC CGL Online Coaching Classes 2022) தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதால் வேலை பார்த்து கொண்டே படிப்பவர்கள் இதில் உங்களுக்கான உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.

இந்த பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Coaching Classes 2022

SSC CGL 2022 (Online Classes) : Click Here 

 

Fees : ரூ.6000

அத்துடன் Examsdaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here 

மேலும் Examsdaily வலைதளத்தில் SSC CGL 2022 தேர்வுக்குரிய இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் கிடைக்கும். இதனை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock tests

SSC CGL Online Free Mock Test 2022Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!