SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

0
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு - Register Now!
SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு – Register Now!

ExamsDaily வலைதளத்தில் நாளை (மார்ச்.26) SSC MTS, TNPSC JDO & RI தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச மாதிரி தேர்வு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இதனால் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வுகளை அதிகம் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9223 Constable காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

நீங்கள் இலவசமாக முழு மாதிரி தேர்வு எழுத வசதியாக, ExamsDaily வலைதளத்தில் SSC MTS தேர்வுக்கான முழு மாதிரி தேர்வு நாளை (மார்ச்.26) நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, TNPSC JDO & RI தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடத்திற்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளை தினமும் பயிற்சி செய்து பார்த்தாலே போதும், தேர்வில் உங்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்

SSC MTS Full Test 19: Click Here    

TNPSC JDO & RI  பொதுத்தமிழ் 10: Click Here   
Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!