SSC MTS Additional Candidates List for Phase 2 Exam 2019 Out – Download Here

0
SSC MTS Additional Candidates List for Phase 2 Exam 2019
SSC MTS Additional Candidates List for Phase 2 Exam 2019

SSC MTS Additional Candidates List for Phase 2 Exam 2019 

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது மல்டி டாஸ்கிங் (தொழில்நுட்பமற்ற) பணியாளர்கள் [Multi Tasking (Non Technical) Staff] பணிக்கான முதற்கட்ட தேர்வினை (Tier 1) நடத்தியது. அதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. தற்பொழுது அடுத்த கட்ட தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SSC MTS Tier II Exam:

முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான SSC MTS இரண்டாம் கட்ட  (Tier II) தேர்வானது 24.11.2019 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அது குறித்த அறிவிப்பினையும் அதற்கான தேர்வர்களின் பட்டியலினையும் கீழ்கண்ட அறிவிப்பின் மூலம் பெற்று கொள்ளலாம்.

மேலும் தகவல்களுக்கு

SSC Multi Tasking Non-Technical Result 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!