SSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது

0
SSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 - வெளியானது
SSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 - வெளியானது

SSC MTS இரண்டாம் கட்ட தேர்வு தேதி அறிவிப்பு 2019 – வெளியானது

மத்திய பணியாளர் தேர்வானையம் (SSC) ஆனது மல்டி டாஸ்கிங் பணியாளர்கள்  (MTS) பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வினை நடத்த உள்ளது. SSC MTS முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை (Admit Card) விரைவில் வெளியிட இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. SSC MTS  இரண்டாம் கட்ட தேர்வானது 17.11.2019 அன்று நடைபெற இருக்கிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

SSC MTS Paper 2 Exam Date 2019கிளிக் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!