SSC MTS வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

0
SSC MTS வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
SSC MTS வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!
SSC MTS வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களுடன்..!

Staff Selection Commission (SSC) எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Multi Tasking (Non-Technical) Staff Examination, 2022 பற்றிய அறிவிப்பை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதி, வயது வரம்பு, முக்கியமான தேதிகள், விண்ணப்ப படிகள் மற்றும் பிற பதிவு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Multi Tasking (Non-Technical) Staff Examination, 2022
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 24-02-2023 (உத்தேசமாக)
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

SSC தேர்வின் மூலம் Multi Tasking Staff பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC MTS கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் மெட்ரிகுலேஷன் / 10வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

SSC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL ஆணையத்தில் ரூ..22,178/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Multi Tasking Staff – ரூ.5200-20200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SSC தேர்வு செயல்முறை:
  • Computer Based Examination (Tier-I)
  • Tier-II (Descriptive Paper)
  • Tier-III (Skill Test/ Typing Test)
  • இந்த தேர்வுகளானது ஏப்ரல் -மே, 2023 அன்று நடைபெற உள்ளது.
MTS பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 25-01-2023 முதல் 24-02-2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2022 – Released Soon
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!