SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

0
SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !
SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு !

SSC MTS தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு !

Staff Selection Commission ஆனது மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணி குறித்து தற்போது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அது பற்றிய அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம்.

SSC MTS வேலைவாய்ப்பு விவரங்கள்:

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS Non-Technical) மற்றும் Havaldar (CBIC & CBN) பதவிகளுக்கு என மொத்தம் 3603 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01-01-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள், SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு, உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு மற்றும் தாள்–II (Descriptive) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பொது விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- மற்றும் SC/SC, PWD, Ex Service ஆண் & பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மல்டி டாஸ்கிங் (NT) பணியாளர்கள் மற்றும் ஹவால்தார் (CBIC & CBN) தேர்வு-2021க்கான விண்ணப்பதாரர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தை இறுதித் தேதிக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதாவது கடைசி தேதி 30.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கடைசி நாளில் சர்வரில் அதிக ட்ராஃபிக் காரணமாக இணையத்தளம் துண்டிக்கப்படுதல்/ இயலாமை அல்லது உள்நுழைவதில் தோல்வி ஏற்படுவதால், கடைசி நேரம் வரை விண்ணப்பிக்க காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்  எந்தவொரு சூழ்நிலையிலும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடியாது என்றும் தேர்வாணையம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Press News 

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!